பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு:  தொழிலாளிக்கு கத்திக்குத்து; நண்பர் கைது

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு: தொழிலாளிக்கு கத்திக்குத்து; நண்பர் கைது

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய நண்பர் கைது செய்யப்பட்டார்.
22 Jun 2022 12:04 AM IST